-
2 நாளாகமம் 22:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 ஆகாபின் வீட்டாரைப் போலவே+ அகசியா நடந்துகொண்டார்; மோசமான வழியில் நடப்பதற்கு அவருடைய அம்மா அவருக்கு ஆலோசனை கொடுத்தாள்; 4 அவருடைய அப்பா இறந்த பின்பு ஆகாபின் வீட்டார் அவருக்கு ஆலோசகர்களாக ஆனார்கள். அதனால், அவர்களைப் போலவே யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களை அகசியா செய்துவந்தார். அவருடைய அழிவுக்கு இதுதான் காரணம்.
-