-
2 ராஜாக்கள் 8:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 ஆகாபின் வீட்டாருக்குச் சொந்தக்காரராக இருந்ததால்,+ அவர்களைப் போலவே+ அகசியாவும் மோசமான வழியில் நடந்துவந்தார், யெகோவாவுக்குப் பிடிக்காத காரியங்களைச் செய்துவந்தார். 28 சீரியாவின் ராஜாவான அசகேலை எதிர்த்துப் போர் செய்ய ஆகாபின் மகன் யோராமுடன் ராமோத்-கீலேயாத்துக்குப்+ போனார். அப்போது, சீரியர்களால் தாக்கப்பட்டு யோராம் காயமடைந்தார்.+
-