2 மூன்றாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவைச் சந்திக்க யூதாவின் ராஜாவான யோசபாத்+ வந்தார்.+ 3 அப்போது இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியர்களிடம், “ராமோத்-கீலேயாத்+ நமக்குத்தானே சொந்தம்? பிறகு ஏன் சீரியாவின் ராஜாவிடமிருந்து அதைக் கைப்பற்றாமல் இருக்கிறோம்?” என்று கேட்டார்.