உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 16:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 நேபாத்தின் மகனான யெரொபெயாம் செய்த பாவங்களை+ இவரும் செய்தார். இது போதாதென்று, சீதோனியர்களின்+ ராஜாவாகிய ஏத்பாகாலின் மகளான யேசபேலைக்+ கல்யாணம் செய்தார், பாகாலுக்கு முன்னால் தலைவணங்கி, அதற்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்.+

  • 1 ராஜாக்கள் 18:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யெகோவாவின் தீர்க்கதரிசிகளை யேசபேல்+ ஒழித்துக்கட்டிய சமயத்தில், இவர் 100 தீர்க்கதரிசிகளைப் பாதுகாத்து வந்திருந்தார். அவர்களை ஐம்பது ஐம்பது பேராகக் குகைகளில் ஒளித்து வைத்து, அவர்களுக்கு ரொட்டியும் தண்ணீரும் கொடுத்து வந்திருந்தார்.)

  • 1 ராஜாக்கள் 19:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 உடனே யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி, “அந்தத் தீர்க்கதரிசிகளை நீ தீர்த்துக்கட்டியதுபோல் நாளைக்கு இந்நேரத்துக்குள் நான் உன்னைத் தீர்த்துக்கட்டுகிறேன், பார்! அப்படிச் செய்யாவிட்டால் தெய்வங்கள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்!” என்று சொன்னாள்.

  • 1 ராஜாக்கள் 21:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதற்கு அவருடைய மனைவி யேசபேல், “நீங்கள்தானே இஸ்ரவேலின் ராஜா? எழுந்து வந்து சாப்பிடுங்கள். சந்தோஷமாக இருங்கள். யெஸ்ரயேலைச் சேர்ந்த நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நான் வாங்கித் தருகிறேன்”+ என்று சொன்னாள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்