உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 7:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதனால், நீங்கள் அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும், பூஜைத் தூண்களை உடைத்துப்போட வேண்டும்,+ பூஜைக் கம்பங்களை* வெட்டிச் சாய்க்க வேண்டும்,+ உருவச் சிலைகளை எரித்துப்போட வேண்டும்.+

  • உபாகமம் 12:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும், பூஜைத் தூண்களைத் தகர்த்துப்போட வேண்டும்,+ பூஜைக் கம்பங்களை* எரித்துப்போட வேண்டும், தெய்வச் சிலைகளை உடைத்துப்போட வேண்டும்.+ அந்தத் தெய்வங்களின் பெயர்களைக்கூட அங்கிருந்து அழித்துவிட வேண்டும்.+

  • 2 நாளாகமம் 31:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 பண்டிகை முடிந்தவுடன், அங்கே வந்திருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் யூதா நகரங்களுக்குப் போய் அங்கிருந்த பூஜைத் தூண்களை நொறுக்கினார்கள்,+ பூஜைக் கம்பங்களை* வெட்டினார்கள்;+ யூதா, பென்யமீன் முழுவதிலும் இருந்த ஆராதனை மேடுகளையும்+ பலிபீடங்களையும் அழித்தார்கள்.+ அதுமட்டுமல்ல, எப்பிராயீமிலும் மனாசேயிலும்+ இருந்தவற்றையும் அழித்தார்கள். எல்லாவற்றையும் அடியோடு அழித்த பின்பு, இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவரவருடைய நகரங்களுக்குத் திரும்பினார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்