உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 7:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதனால், நீங்கள் அவர்களுடைய பலிபீடங்களை இடித்துப்போட வேண்டும், பூஜைத் தூண்களை உடைத்துப்போட வேண்டும்,+ பூஜைக் கம்பங்களை* வெட்டிச் சாய்க்க வேண்டும்,+ உருவச் சிலைகளை எரித்துப்போட வேண்டும்.+

  • 2 ராஜாக்கள் 18:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 ஏலாவின் மகன் ஓசெயா+ ராஜா இஸ்ரவேலை ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், ஆகாஸ்+ ராஜாவின் மகன் எசேக்கியா+ யூதாவின் ராஜாவானார்.

  • 2 ராஜாக்கள் 18:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அவர்தான் ஆராதனை மேடுகளை அழித்தார்,+ பூஜைத் தூண்களைத் தகர்த்தார், பூஜைக் கம்பத்தை* வெட்டிப்போட்டார்.+ அதோடு, மோசே செய்திருந்த செம்புப் பாம்பை+ நொறுக்கினார்; ஏனென்றால், அதுவரைக்கும் இஸ்ரவேல் மக்கள் அதன் முன்னால் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்திருந்தார்கள். அதை நிகுஸ்தான்* என்று அழைத்தார்கள்.

  • 2 நாளாகமம் 14:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஆசா தன்னுடைய கடவுளான யெகோவாவுக்குப் பிடித்த காரியங்களைச் செய்தார், சரியான செயல்களைச் செய்தார். 3 பொய் தெய்வங்களின் பலிபீடங்களையும் ஆராதனை மேடுகளையும் அழித்துப்போட்டார்,+ பூஜைத் தூண்களை நொறுக்கிப்போட்டார்,+ பூஜைக் கம்பங்களை* வெட்டிப்போட்டார்.+

  • 2 நாளாகமம் 34:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 யோசியா+ ராஜாவானபோது அவருக்கு எட்டு வயது; அவர் 31 வருஷங்கள் எருசலேமில் ஆட்சி செய்தார்.+

  • 2 நாளாகமம் 34:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 ராஜாவான எட்டாம் வருஷத்தில், இன்னும் சின்னப் பையனாக இருந்தபோதே, தன்னுடைய மூதாதையான தாவீதின் கடவுளைத் தேட ஆரம்பித்தார்;+ 12-ஆம் வருஷத்தில், யூதாவிலும் எருசலேமிலும் இருந்த ஆராதனை மேடுகளையும்+ பூஜைக் கம்பங்களையும்* செதுக்கப்பட்ட சிலைகளையும்+ உலோகச் சிலைகளையும் அழித்துப்போட ஆரம்பித்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்