உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 66:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உங்களுடைய ஆலயத்துக்குத் தகன பலிகளோடு நான் வருவேன்.+

      என் நேர்த்திக்கடன்களை உங்களுக்குச் செலுத்துவேன்.+

  • சங்கீதம் 116:12-14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 யெகோவா எனக்குச் செய்திருக்கிற எல்லா நன்மைகளுக்காகவும்

      நான் அவருக்கு என்ன கைமாறு செய்வேன்?

      13 மீட்பு* என்ற கிண்ணத்தை எடுத்துக்கொள்வேன்.

      யெகோவாவின் பெயரைச் சொல்லி வேண்டிக்கொள்வேன்.

      14 யெகோவாவிடம் நேர்ந்துகொண்டதையெல்லாம்

      அவருடைய மக்கள் எல்லாருக்கும் முன்பாக நிறைவேற்றுவேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்