உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 34:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 மனாசே, எப்பிராயீம்,+ சிமியோன் ஆகிய பகுதிகளில் இருந்த நகரங்களில் மட்டுமல்லாமல், நப்தலி பகுதியிலும் அதைச் சுற்றியிருந்த பாழான பகுதிகளிலும் 7 கட்டப்பட்டிருந்த பலிபீடங்களையும் உடைத்துப்போட்டார், பூஜைக் கம்பங்களை* வெட்டிப்போட்டார், செதுக்கப்பட்ட சிலைகளைத்+ தூள்தூளாக நொறுக்கிப்போட்டார். இஸ்ரவேல் தேசமெங்கும் இருந்த தூபபீடங்கள் எல்லாவற்றையும் உடைத்துப்போட்டார்.+ அதன் பின்பு, எருசலேமுக்குத் திரும்பினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்