-
எரேமியா 32:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 ‘யூதாவின் ராஜா சிதேக்கியா கல்தேயர்களிடமிருந்து தப்பிக்க மாட்டான். அவன் கண்டிப்பாக பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கப்படுவான். அவன் அந்த ராஜாவை நேருக்குநேர் சந்திக்க வேண்டியிருக்கும்’+ என்றும், 5 ‘அந்த ராஜா அவனை பாபிலோனுக்குக் கொண்டுபோவான். நான் நடவடிக்கை எடுக்கும்வரை சிதேக்கியா அங்கேயே இருப்பான். நீங்கள் கல்தேயர்களோடு போர் செய்துகொண்டே இருந்தாலும் வெற்றி பெற மாட்டீர்கள்’ என்றும் யெகோவா சொல்வதாக நீ எப்படிச் சொல்லலாம்?”+ என்று கேட்டிருந்தார்.
-