உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 15:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 அதன்பின் காலேப், “கீரியாத்-செப்பேரைக் கைப்பற்றுகிறவனுக்கு என் மகள் அக்சாளைக் கல்யாணம் செய்து கொடுப்பேன்” என்று சொன்னார். 17 காலேபின் சகோதரனாகிய கேனாசின்+ மகன் ஒத்னியேல்+ அதைக் கைப்பற்றினார். அதனால், அவருக்குத் தன் மகள் அக்சாளை+ காலேப் கல்யாணம் செய்து கொடுத்தார்.

  • நியாயாதிபதிகள் 3:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 அவர்கள் யெகோவாவிடம் உதவிக்காகக் கதறியபோது,+ அவர்களைக் காப்பாற்ற+ காலேபின் தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேலை+ யெகோவா அனுப்பினார்.

  • நியாயாதிபதிகள் 3:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அதன்பின், 40 வருஷங்களுக்குத் தேசத்தில் அமைதி இருந்தது. பின்பு, கேனாசின் மகன் ஒத்னியேல் இறந்துபோனார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்