உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 சாமுவேல் 22:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஆனால், அகிதூப்பின் மகனாகிய அகிமெலேக்கின் மகன்களில் ஒருவர் தாவீதிடம் சேர்ந்துகொள்வதற்காகத் தப்பித்து ஓடினார். அவருடைய பெயர் அபியத்தார்.+

  • 1 ராஜாக்கள் 2:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 குருவாக யெகோவாவுக்குச் சேவை செய்யும் பொறுப்பிலிருந்து அபியத்தாரை சாலொமோன் நீக்கிவிட்டார். இப்படி, ஏலியின் வம்சத்துக்கு+ எதிராக சீலோவில்+ யெகோவா சொன்ன வார்த்தை நிறைவேறியது.

  • 1 ராஜாக்கள் 2:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 யோவாபுக்குப் பதிலாக யோய்தாவின்+ மகன் பெனாயாவைப் படைத் தளபதியாக ராஜா நியமித்தார். அபியத்தாருக்குப் பதிலாக சாதோக்கைக்+ குருவாக நியமித்தார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்