1 ராஜாக்கள் 1:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஆனால், குருவாகிய சாதோக்,+ யோய்தாவின் மகன் பெனாயா,+ நாத்தான்+ தீர்க்கதரிசி, சீமேயி,+ ரேயி, தாவீதின் மாவீரர்கள்+ ஆகியோர் அதோனியாவை ஆதரிக்கவில்லை. 1 நாளாகமம் 29:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 இறைவாக்கு சொல்பவரான சாமுவேல், தீர்க்கதரிசியான நாத்தான்,+ தரிசனக்காரரான காத்+ ஆகியோர் தாவீது ராஜாவின் முழு சரித்திரத்தையும் எழுதியிருக்கிறார்கள்.
8 ஆனால், குருவாகிய சாதோக்,+ யோய்தாவின் மகன் பெனாயா,+ நாத்தான்+ தீர்க்கதரிசி, சீமேயி,+ ரேயி, தாவீதின் மாவீரர்கள்+ ஆகியோர் அதோனியாவை ஆதரிக்கவில்லை.
29 இறைவாக்கு சொல்பவரான சாமுவேல், தீர்க்கதரிசியான நாத்தான்,+ தரிசனக்காரரான காத்+ ஆகியோர் தாவீது ராஜாவின் முழு சரித்திரத்தையும் எழுதியிருக்கிறார்கள்.