உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 29:2-4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 என் கடவுளுடைய ஆலயத்துக்குத் தேவையான பொருள்களைச் சேர்த்து வைக்க நான் ரொம்ப முயற்சி எடுத்தேன். தங்கப் பொருள்களைச் செய்ய தங்கத்தையும், வெள்ளிப் பொருள்களைச் செய்ய வெள்ளியையும், செம்புப் பொருள்களைச் செய்ய செம்பையும், இரும்புப் பொருள்களைச் செய்ய இரும்பையும்,+ மர வேலைகளைச் செய்ய மரங்களையும்,+ கோமேதகக் கற்களையும், சாந்து பூசி பதிப்பதற்கு விசேஷக் கற்களையும், பலவர்ணக் கற்களையும், எல்லா விதமான ரத்தினக் கற்களையும், ஏராளமான வெண்சலவைக் கற்களையும் சேர்த்து வைத்தேன். 3 என் கடவுளுக்கு ஆலயம் கட்ட வேண்டுமென்ற ஆசையால்,+ பரிசுத்த ஆலயத்துக்காக நான் சேர்த்து வைத்த பொருள்களைத் தவிர என்னுடைய சொத்திலிருந்தும்+ தங்கத்தையும் வெள்ளியையும் என் கடவுளுடைய ஆலயத்துக்காகக் கொடுக்கிறேன். 4 நான் 3,000 தாலந்து* ஓப்பீர் தங்கத்தையும்+ 7,000 தாலந்து சுத்தமான வெள்ளியையும் தருகிறேன்; ஆலயத்திலுள்ள வெவ்வேறு அறைகளின்* சுவர்களை மூடுவதற்காக இவற்றைத் தருகிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்