25 ராஜாவின் கஜானாவுக்கு+ ஆதியேலின் மகன் அஸ்மாவேத் அதிகாரியாக இருந்தார். வயல்வெளிகளிலும் நகரங்களிலும் கிராமங்களிலும் கோபுரங்களிலும் இருந்த கிடங்குகளுக்கு உசியாவின் மகன் யோனத்தான் அதிகாரியாக இருந்தார்.
29 சாரோனில்+ மேய்கிற மாட்டு மந்தைகளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த சித்ராய் மேற்பார்வையாளராக இருந்தார்; சமவெளிகளில் மேய்கிற மாட்டு மந்தைகளுக்கு அத்லாயின் மகன் சாப்பாத் மேற்பார்வையாளராக இருந்தார்.