-
1 நாளாகமம் 22:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 பின்பு, தன்னுடைய மகன் சாலொமோனுக்கு உதவச் சொல்லி இஸ்ரவேல் தலைவர்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டார்.
-
-
1 நாளாகமம் 28:1பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 இஸ்ரவேல் தலைவர்கள் எல்லாரையும் தாவீது எருசலேமுக்கு வரவழைத்தார். கோத்திரத் தலைவர்கள், ராஜாவுக்குச் சேவை செய்கிற பிரிவுகளின் தலைவர்கள்,+ ஆயிரம் வீரர்களுக்குத் தலைவர்கள், நூறு வீரர்களுக்குத் தலைவர்கள்,+ ராஜாவுக்கும் அவருடைய மகன்களுக்கும்+ சொந்தமான சொத்துகளையும் மந்தைகளையும் மேற்பார்வை செய்கிறவர்கள்,+ அரண்மனை அதிகாரிகள் ஆகியோரையும், பலசாலிகளாக, திறமைசாலிகளாக+ இருந்த எல்லாரையும் வரவழைத்தார்.
-