22 பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார், யூதா தேசத்தில் தான் விட்டுவைத்திருந்த மக்களுக்கு அதிகாரியாக கெதலியாவை+ நியமித்தான்;+ இவர் அகிக்காமின்+ மகன், சாப்பானின்+ பேரன்.
14 “அம்மோனியர்களின்+ ராஜாவான பாலிஸ் உங்களைக் கொலை செய்வதற்காக நெத்தனியாவின் மகன் இஸ்மவேலை அனுப்பியிருப்பது உங்களுக்குத் தெரியாதா?”+ என்று கேட்டார்கள். ஆனால், அவர்கள் சொன்னதை அகிக்காமின் மகன் கெதலியா நம்பவில்லை.