-
எரேமியா 35:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 “அதனால், ‘நான் எச்சரித்தபடியே யூதாவுக்கும் எருசலேமுக்கும் எல்லா தண்டனைகளையும் கொடுப்பேன்.+ ஏனென்றால், நான் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. நான் அவர்களைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன், ஆனால் அவர்கள் பதில் பேசவே இல்லை’ என்று பரலோகப் படைகளின் கடவுளும் இஸ்ரவேலின் கடவுளுமாகிய யெகோவா சொல்கிறார்.”+
-