உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 65:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 அதனால், உங்களை வாளுக்குப் பலியாக்குவேன்.+

      நீங்கள் கொலை செய்யப்படுவதற்காகக் குனிவீர்கள்.+

      ஏனென்றால், நான் கூப்பிட்டபோது நீங்கள் பதில் சொல்லவில்லை.

      நான் பேசியபோது நீங்கள் கேட்கவில்லை.+

      நான் வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டே இருந்தீர்கள்.

      எனக்குப் பிடிக்காத வழியில் போனீர்கள்.”+

  • ஏசாயா 66:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  4 அதனால், என் விருப்பப்படி நான் அவர்களைத் தண்டிக்கப்போகிறேன்.+

      அவர்கள் எதை நினைத்து நடுங்குகிறார்களோ அதையே அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்.

      ஏனென்றால், நான் கூப்பிட்டபோது அவர்கள் யாரும் பதில் சொல்லவில்லை.

      நான் பேசியபோது யாரும் கேட்கவில்லை.+

      நான் வெறுக்கிற காரியங்களைச் செய்துகொண்டே இருந்தார்கள்.

      எனக்குப் பிடிக்காத வழியில் போனார்கள்.”+

  • எரேமியா 7:13, 14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 அதனால், என் பெயரின் மகிமைக்காக சீலோவில்+ நான் முதன்முதலில் தேர்ந்தெடுத்த இடத்துக்கு இப்போது போங்கள்;+ என் ஜனங்களான இஸ்ரவேலர்களுடைய அக்கிரமத்தின் காரணமாக+ நான் அதை என்ன செய்தேன் என்று பாருங்கள்’ என்று யெகோவா சொல்கிறார். 14 ‘சீலோவுக்குச் செய்ததைப் போலவே+ நீங்கள் நம்பியிருக்கிற+ இந்த ஆலயத்துக்கும், அதாவது என் பெயரைத் தாங்கியிருக்கிற இந்த இடத்துக்கும்,+ செய்யப்போகிறேன். உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் நான் கொடுத்த இந்தத் தேசத்தைக்கூட அதேபோல் பாழாக்கப்போகிறேன்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்