-
எரேமியா 26:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 ‘இந்த ஆலயம் சீலோவைப் போலப் பாழாக்கப்படும்’ என்றும், ‘இந்த நகரம் யாருமே குடியிருக்க முடியாதளவுக்கு நாசமாக்கப்படும்’ என்றும் யெகோவாவின் பெயரில் நீ ஏன் சொன்னாய்?” என்று மிரட்டினார்கள். அப்போது, யெகோவாவின் ஆலயத்தில் இருந்த எல்லா ஜனங்களும் எரேமியாவைச் சூழ்ந்துகொண்டார்கள்.
-