-
எரேமியா 27:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அவர்கள் சொல்வதை நம்பாதீர்கள். பாபிலோன் ராஜாவுக்குச் சேவை செய்யுங்கள். அப்போது உயிர்பிழைப்பீர்கள்.+ இந்த நகரம் ஏன் அழிய வேண்டும்? 18 அவர்கள் உண்மையிலேயே யெகோவாவின் வார்த்தைகளைச் சொல்லும் தீர்க்கதரிசிகளாக இருந்தால், யெகோவாவின் ஆலயத்திலும் யூதாவின் ராஜாவுடைய அரண்மனையிலும் எருசலேமிலும் இருக்கிற மீதி பாத்திரங்களை பாபிலோன் ராஜா கொண்டுபோகாதபடி பரலோகப் படைகளின் யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கட்டும்.’
-