-
சங்கீதம் 74:4-7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 உங்கள் விரோதிகள் உங்களுடைய வழிபாட்டு இடத்துக்குள் வந்து வெற்றி முழக்கம் செய்தார்கள்.+
அங்கே தங்களுடைய கொடிகளை அடையாளங்களாக நாட்டினார்கள்.
5 அடர்ந்த காட்டிலுள்ள மரங்களைக் கோடாலியால் வெட்டிக்கொண்டே போகிற ஆட்களைப் போல அவர்கள் இருந்தார்கள்.
6 அங்கிருந்த செதுக்கு வேலைப்பாடுகள்+ எல்லாவற்றையும் கோடாலிகளாலும் கடப்பாரைகளாலும் உடைத்து நொறுக்கினார்கள்.
7 உங்களுடைய ஆலயத்தைத் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.+
உங்களுடைய பெயர் தாங்கிய கூடாரத்தைத் தரைமட்டமாக்கி, அதன் பரிசுத்தத்தைக் கெடுத்தார்கள்.
-