2 ராஜாக்கள் 25:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் அரண்மனையையும்+ எருசலேமிலிருந்த எல்லா வீடுகளையும்+ அவன் தீ வைத்துக் கொளுத்தினான்.+ பிரமுகர்கள் எல்லாருடைய வீடுகளையும் எரித்துப்போட்டான்.+ ஏசாயா 64:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 எங்கள் முன்னோர்கள் உங்களை வழிபட்ட இடமாகியபரிசுத்தமும் மகிமையுமான* ஆலயம்இப்போது தீயில் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறது.+நாங்கள் நெஞ்சார நேசித்ததெல்லாம் நாசமாகிவிட்டது.
9 யெகோவாவின் ஆலயத்தையும் ராஜாவின் அரண்மனையையும்+ எருசலேமிலிருந்த எல்லா வீடுகளையும்+ அவன் தீ வைத்துக் கொளுத்தினான்.+ பிரமுகர்கள் எல்லாருடைய வீடுகளையும் எரித்துப்போட்டான்.+
11 எங்கள் முன்னோர்கள் உங்களை வழிபட்ட இடமாகியபரிசுத்தமும் மகிமையுமான* ஆலயம்இப்போது தீயில் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கிறது.+நாங்கள் நெஞ்சார நேசித்ததெல்லாம் நாசமாகிவிட்டது.