யாத்திராகமம் 34:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 34 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ உடைத்துப்போட்ட+ முதல் இரண்டு கற்பலகைகளைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள்.+ முதல் கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை இந்தக் கற்பலகைகளில் நான் எழுதுவேன்.+ யாத்திராகமம் 40:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அதன்பின், சாட்சிப் பலகைகளை+ எடுத்து பெட்டிக்குள்+ வைத்து, அதில் கம்புகளைச்+ செருகி, மூடியால் மூடினார்.+
34 பின்பு யெகோவா மோசேயிடம், “நீ உடைத்துப்போட்ட+ முதல் இரண்டு கற்பலகைகளைப் போலவே வேறு இரண்டு கற்பலகைகளை வெட்டி எடுத்துக்கொள்.+ முதல் கற்பலகைகளில் இருந்த வார்த்தைகளை இந்தக் கற்பலகைகளில் நான் எழுதுவேன்.+
20 அதன்பின், சாட்சிப் பலகைகளை+ எடுத்து பெட்டிக்குள்+ வைத்து, அதில் கம்புகளைச்+ செருகி, மூடியால் மூடினார்.+