யாத்திராகமம் 25:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 அந்த இடத்தில் நான் உன் முன்னால் தோன்றுவேன், பெட்டியின் மூடிக்கு மேலிருந்து உன்னிடம் பேசுவேன்.+ இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் சாட்சிப் பெட்டியின் மேல் இருக்கிற இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து நான் உனக்குக் கொடுப்பேன். யாத்திராகமம் 37:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 பெசலெயேல்+ வேல மரத்தால் ஒரு பெட்டியைச்+ செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும்* அதன் அகலம் ஒன்றரை முழமும் அதன் உயரம் ஒன்றரை முழமுமாக இருந்தது.+
22 அந்த இடத்தில் நான் உன் முன்னால் தோன்றுவேன், பெட்டியின் மூடிக்கு மேலிருந்து உன்னிடம் பேசுவேன்.+ இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் சாட்சிப் பெட்டியின் மேல் இருக்கிற இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து நான் உனக்குக் கொடுப்பேன்.
37 பெசலெயேல்+ வேல மரத்தால் ஒரு பெட்டியைச்+ செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும்* அதன் அகலம் ஒன்றரை முழமும் அதன் உயரம் ஒன்றரை முழமுமாக இருந்தது.+