1 நாளாகமம் 29:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 இஸ்ரவேலர்கள் எல்லாருடைய பார்வையிலும் யெகோவா அவரை உயர்த்தி, அவருக்குப் பேரும் புகழும் தந்தார். இஸ்ரவேலில் எந்த ராஜாவுக்கும் அதுவரை கிடைக்காத ராஜ மகிமை அவருக்குக் கிடைத்தது.+ 2 நாளாகமம் 9:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 இப்படி, உலகத்திலிருந்த வேறெந்த ராஜாவையும்விட செல்வத்திலும் ஞானத்திலும்+ சாலொமோன் ராஜா தலைசிறந்தவராக இருந்தார். பிரசங்கி 2:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 எருசலேமில் எனக்கு முன்பு வாழ்ந்த எவரையும்விட அதிக செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாக ஆனேன்.+ அதேசமயத்தில், ஞானமாகவும் நடந்துகொண்டேன்.
25 இஸ்ரவேலர்கள் எல்லாருடைய பார்வையிலும் யெகோவா அவரை உயர்த்தி, அவருக்குப் பேரும் புகழும் தந்தார். இஸ்ரவேலில் எந்த ராஜாவுக்கும் அதுவரை கிடைக்காத ராஜ மகிமை அவருக்குக் கிடைத்தது.+
22 இப்படி, உலகத்திலிருந்த வேறெந்த ராஜாவையும்விட செல்வத்திலும் ஞானத்திலும்+ சாலொமோன் ராஜா தலைசிறந்தவராக இருந்தார்.
9 எருசலேமில் எனக்கு முன்பு வாழ்ந்த எவரையும்விட அதிக செல்வமும் செல்வாக்கும் பெற்றவனாக ஆனேன்.+ அதேசமயத்தில், ஞானமாகவும் நடந்துகொண்டேன்.