உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 நாளாகமம் 2:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அற்ப மனிதனால் அவருக்கு ஒரு ஆலயம் கட்ட முடியுமா? வானங்கள், ஏன் வானாதி வானங்கள்கூட, அவருக்குப் போதாதே.+ அப்படியிருக்கும்போது, அவர் குடியிருப்பதற்காக ஒரு ஆலயத்தை என்னால் கட்ட முடியுமா? அவர் முன்னால் பலிகளை எரித்து புகை எழும்பிவரச் செய்வதற்கான ஒரு இடத்தைத்தான் என்னால் கட்ட முடியும்.

  • ஏசாயா 40:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 கடல் தண்ணீரையெல்லாம் கையால் அள்ளி அளந்தவன் யார்?+

      வானத்தைக் கையால் முழம்போட்டு அளந்தவன் யார்?

      பூமியின் மண்ணைப் படியால் அளந்தவன் யார்?+

      மலைகளை எடைபோட்டுப் பார்த்தவன் யார்?

      குன்றுகளைத் தராசில் நிறுத்தியவன் யார்?

  • அப்போஸ்தலர் 17:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 உலகத்தையும் அதிலுள்ள எல்லாவற்றையும் படைத்த கடவுள் வானத்துக்கும் பூமிக்கும் எஜமானாக இருப்பதால்,+ மனுஷர்களால் கட்டப்பட்ட கோயில்களில் அவர் குடியிருப்பதில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்