1 ராஜாக்கள் 22:48 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 48 ஓப்பீரிலிருந்து தங்கம் கொண்டுவருவதற்காக ‘தர்ஷீஸ் கப்பல்களை’*+ யோசபாத் கட்டினார். அந்தக் கப்பல்கள் எசியோன்-கேபேரில்+ உடைந்துபோனதால் ஓப்பீருக்குப் போக முடியவில்லை. சங்கீதம் 45:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உங்கள் அரசவையில் உள்ள மதிப்புக்குரிய பெண்களில் ராஜாக்களின் மகள்களும் இருக்கிறார்கள். ஓப்பீரின் தங்க+ நகைகளை அணிந்த பட்டத்து ராணி உங்கள் வலது பக்கத்தில் நிற்கிறாள்.
48 ஓப்பீரிலிருந்து தங்கம் கொண்டுவருவதற்காக ‘தர்ஷீஸ் கப்பல்களை’*+ யோசபாத் கட்டினார். அந்தக் கப்பல்கள் எசியோன்-கேபேரில்+ உடைந்துபோனதால் ஓப்பீருக்குப் போக முடியவில்லை.
9 உங்கள் அரசவையில் உள்ள மதிப்புக்குரிய பெண்களில் ராஜாக்களின் மகள்களும் இருக்கிறார்கள். ஓப்பீரின் தங்க+ நகைகளை அணிந்த பட்டத்து ராணி உங்கள் வலது பக்கத்தில் நிற்கிறாள்.