உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 10:1-3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 சாலொமோனின் புகழைப் பற்றியும், அவருடைய புகழ் யெகோவாவின் பெயருக்குப் பெருமை சேர்த்ததைப்+ பற்றியும் சேபா தேசத்து ராணி கேள்விப்பட்டாள். அதனால், சிக்கலான கேள்விகளைக் கேட்டு* அவருடைய அறிவைச் சோதித்துப் பார்க்க வந்தாள்;+ 2 மிகப் பெரிய பரிவாரத்துடன் எருசலேமுக்கு வந்தாள்.+ பரிமளத் தைலத்தையும்+ ஏராளமான தங்கத்தையும் ரத்தினக் கற்களையும் அவளுடைய ஒட்டகங்கள் சுமந்துவந்தன. அவள் சாலொமோனைச் சந்தித்து, தன் மனதில் இருந்த எல்லா விஷயங்களைப் பற்றியும் கேட்டாள். 3 அவள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் சாலொமோன் பதில் சொன்னார்; எந்தக் கேள்வியும் அவருக்குக் கஷ்டமாக இருக்கவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்