-
யோசுவா 14:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அதனால்தான், கெனிசியனாகிய எப்புன்னேயின் மகன் காலேபுக்கு எப்ரோன் சொந்தமானது. இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவுக்கு அவர் முழு இதயத்தோடு கீழ்ப்படிந்ததால்,+ அதுவே இன்றுவரை அவருடைய சொத்தாக இருக்கிறது. 15 எப்ரோன் முற்காலத்தில் கீரியாத்-அர்பா என்று அழைக்கப்பட்டது.+ (அர்பா என்பவன் ஏனாக்கியர்களில் மிகவும் செல்வாக்குள்ள மனிதனாக இருந்தான்.) தேசத்தில் போர் ஓய்ந்து, அமைதி திரும்பியது.+
-