-
1 ராஜாக்கள் 5:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 ராஜாவின் கட்டளைப்படி, விலைமதிப்புள்ள பெரிய கற்களை+ அவர்கள் வெட்டியெடுத்தார்கள். ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடுவதற்காக+ அவற்றைச் செதுக்கினார்கள்.+ 18 சாலொமோனின் ஆட்களும் ஈராமின் ஆட்களும் கேபாலைச் சேர்ந்தவர்களும்+ கற்களை வெட்டினார்கள். ஆலயத்தைக் கட்டுவதற்குத் தேவையான மரங்களையும் கற்களையும் தயார்படுத்தினார்கள்.
-