எண்ணாகமம் 10:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 குருமார்களாகச் சேவை செய்யும் ஆரோனின் மகன்கள் எக்காளங்களை ஊத வேண்டும்.+ இது தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம். 1 நாளாகமம் 15:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 குருமார்களான ஷெபனியா, யொஷபாத், நெதனெயேல், அமாசாய், சகரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் உண்மைக் கடவுளின் பெட்டிக்கு முன்னால் எக்காளங்களைச் சத்தமாக ஊதினார்கள்;+ ஓபேத்-ஏதோமும் எகியாவும்கூட பெட்டியைக் காவல்காத்தார்கள்.
8 குருமார்களாகச் சேவை செய்யும் ஆரோனின் மகன்கள் எக்காளங்களை ஊத வேண்டும்.+ இது தலைமுறை தலைமுறைக்கும் உங்களுக்குக் கொடுக்கப்படும் சட்டம்.
24 குருமார்களான ஷெபனியா, யொஷபாத், நெதனெயேல், அமாசாய், சகரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் உண்மைக் கடவுளின் பெட்டிக்கு முன்னால் எக்காளங்களைச் சத்தமாக ஊதினார்கள்;+ ஓபேத்-ஏதோமும் எகியாவும்கூட பெட்டியைக் காவல்காத்தார்கள்.