உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 31:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் 1,000 பேரை மோசே போருக்கு அனுப்பினார். அவர்களுடன் குருவாகிய எலெயாசாரின் மகன் பினெகாசை+ அனுப்பினார். இவர் பரிசுத்த பாத்திரங்களையும் போர் எக்காளங்களையும்+ கையில் எடுத்துக்கொண்டு போனார்.

  • 1 நாளாகமம் 15:24
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 24 குருமார்களான ஷெபனியா, யொஷபாத், நெதனெயேல், அமாசாய், சகரியா, பெனாயா, எலியேசர் ஆகியோர் உண்மைக் கடவுளின் பெட்டிக்கு முன்னால் எக்காளங்களைச் சத்தமாக ஊதினார்கள்;+ ஓபேத்-ஏதோமும் எகியாவும்கூட பெட்டியைக் காவல்காத்தார்கள்.

  • 1 நாளாகமம் 16:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 குருமார்களான பெனாயாவும் யகாசியேலும் உண்மைக் கடவுளின் ஒப்பந்தப் பெட்டிக்கு முன்னால் எப்போதும் எக்காளங்களை ஊதினார்கள்.

  • 2 நாளாகமம் 29:26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 26 தாவீது உருவாக்கிய இசைக் கருவிகளுடன் லேவியர்கள் நின்றுகொண்டிருந்தார்கள், எக்காளங்களைப்+ பிடித்துக்கொண்டு குருமார்கள் நின்றுகொண்டிருந்தார்கள்.

  • நெகேமியா 12:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 எக்காளங்களைப்+ பிடித்துக்கொண்டு அவர்களோடு போன குருமார்களின் வம்சத்தார் இவர்கள்தான்: ஆசாபுக்குப்+ பிறந்த சக்கூரின் மகனான மிகாயாவின் எள்ளுப்பேரனும் மத்தனியாவின் கொள்ளுப்பேரனும் செமாயாவின் பேரனும் யோனத்தானின் மகனுமான சகரியா,

  • நெகேமியா 12:41
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 41 எக்காளங்களை வைத்திருந்த எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனனியா ஆகிய குருமார்களும்,

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்