யாத்திராகமம் 27:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பிரகாரத்தையும்+ அமைக்க வேண்டும். பிரகாரத்தின் தெற்குப் பக்கத்துக்காக, உயர்தரமான திரித்த நாரிழையில்* மறைப்புகளைச் செய்ய வேண்டும். இவற்றின் நீளம் 100 முழமாக இருக்க வேண்டும்.+ லேவியராகமம் 6:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 மீதியிருக்கும் மாவில் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சுட்டு ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அதாவது, சந்திப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில் சாப்பிட வேண்டும்.+ 1 ராஜாக்கள் 6:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 செதுக்கப்பட்ட கற்களை மூன்று வரிசையாக அடுக்கி அதன்மீது ஒரு வரிசை தேவதாரு மரக்கட்டைகளை வைத்து உட்பிரகாரத்தின்+ மதில் சுவரைக் கட்டினார்.+
9 வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பிரகாரத்தையும்+ அமைக்க வேண்டும். பிரகாரத்தின் தெற்குப் பக்கத்துக்காக, உயர்தரமான திரித்த நாரிழையில்* மறைப்புகளைச் செய்ய வேண்டும். இவற்றின் நீளம் 100 முழமாக இருக்க வேண்டும்.+
16 மீதியிருக்கும் மாவில் புளிப்பில்லாத ரொட்டிகளைச் சுட்டு ஆரோனும் அவனுடைய மகன்களும் பரிசுத்த இடத்தில் சாப்பிட வேண்டும்.+ அதாவது, சந்திப்புக் கூடாரத்தின் பிரகாரத்தில் சாப்பிட வேண்டும்.+
36 செதுக்கப்பட்ட கற்களை மூன்று வரிசையாக அடுக்கி அதன்மீது ஒரு வரிசை தேவதாரு மரக்கட்டைகளை வைத்து உட்பிரகாரத்தின்+ மதில் சுவரைக் கட்டினார்.+