உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 27:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 வழிபாட்டுக் கூடாரத்துக்குப் பிரகாரத்தையும்+ அமைக்க வேண்டும். பிரகாரத்தின் தெற்குப் பக்கத்துக்காக, உயர்தரமான திரித்த நாரிழையில்* மறைப்புகளைச் செய்ய வேண்டும். இவற்றின் நீளம் 100 முழமாக இருக்க வேண்டும்.+

  • 2 நாளாகமம் 4:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 பின்பு, குருமார்களுக்கான பிரகாரத்தையும்+ பெரிய பிரகாரத்தையும் கட்டினார்;+ அந்தப் பிரகாரங்களுக்குக் கதவுகளைச் செய்து, அவற்றின் மீது செம்புத் தகடு அடித்தார்.

  • 2 நாளாகமம் 7:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 இத்தனை தகன பலிகளையும்+ உணவுக் காணிக்கைகளையும்+ பலிகளின் கொழுப்பையும்+ கொடுப்பதற்கு சாலொமோன் செய்திருந்த செம்புப் பலிபீடத்தில்+ இடம் போதவில்லை. அதனால், தகன பலிகளையும் சமாதான பலிகளின் கொழுப்பையும் கொடுப்பதற்கு, யெகோவாவுடைய ஆலயத்தின் முன்னாலிருந்த பிரகாரத்தின் நடுப்பகுதியை சாலொமோன் அன்றைக்குப் புனிதப்படுத்தினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்