7 யெகோவா அவருக்குத் துணையாக இருந்ததால், எல்லாவற்றையும் ஞானமாகச் செய்தார். அசீரிய ராஜாவுக்கு எதிராகக் கலகம் செய்தார், அவனுக்குச் சேவை செய்ய மறுத்துவிட்டார்.+
13 எசேக்கியா ராஜா ஆட்சி செய்த 14-ஆம் வருஷத்தில், யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றின் மேலும் அசீரிய ராஜா+ சனகெரிப் படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.+
36எசேக்கியா ராஜா ஆட்சி செய்த 14-ஆம் வருஷத்தில், யூதாவிலிருந்த மதில் சூழ்ந்த நகரங்கள் எல்லாவற்றின் மேலும் அசீரிய ராஜா சனகெரிப்+ படையெடுத்து வந்து அவற்றைக் கைப்பற்றினான்.+