உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 5:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 ஆனால், யூத ஜனங்களின் பெரியோர்களை* கடவுள் பாதுகாத்துவந்தார்.*+ அதனால், தரியுவுக்குக் கடிதம் எழுதி அவரிடமிருந்து பதில் வரும்வரை அந்த ஆட்களால் கட்டுமான வேலையை நிறுத்த முடியவில்லை.

  • எஸ்றா 6:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அதனால், தரியு ராஜாவின் உத்தரவுப்படி பாபிலோனின் கஜானாக்களில் வைக்கப்பட்டிருந்த பதிவேடுகள் ஆராயப்பட்டன.

  • ஆகாய் 1:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 சலாத்தியேலின் மகனும் யூதாவின் ஆளுநருமான செருபாபேலின்+ மனதையும், யோசதாக்கின் மகனும் தலைமைக் குருவுமான யோசுவாவின்+ மனதையும், ஜனங்கள் எல்லாருடைய மனதையும் யெகோவா தூண்டினார்.+ உடனே அவர்கள், தங்களுடைய கடவுளான பரலோகப் படைகளின் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள்.+ 15 அந்த வேலை, தரியு ராஜா ஆட்சி செய்த இரண்டாம் வருஷம், ஆறாம் மாதம், 24-ஆம் நாளில் ஆரம்பித்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்