உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 7:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 உன் கடவுளுடைய ஆலயத்துக்குத் தேவையான மற்ற எல்லாவற்றையுமே அரசு கஜானாவிலிருந்து+ வாங்கிக் கொடுக்க வேண்டும்.

  • ஏசாயா 49:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 ராஜாக்கள் உனக்குப் பணிவிடை செய்வார்கள்.+

      இளவரசிகள் உன்னைக் கவனித்துக்கொள்வார்கள்.

      அவர்கள் உனக்கு முன்னால் சாஷ்டாங்கமாக விழுவார்கள்.+

      உனக்கு அடங்கி நடப்பார்கள்.*+

      அப்போது, நான் யெகோவா என்று நீ புரிந்துகொள்வாய்.

      என்மேல் நம்பிக்கை வைக்கிறவர்கள் அவமானம் அடைய மாட்டார்கள்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்