-
நெகேமியா 7:8-38பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 பாரோஷின் வம்சத்தார் 2,172; 9 செப்பத்தியாவின் வம்சத்தார் 372; 10 ஆராகின் வம்சத்தார்+ 652; 11 பாகாத்-மோவாபின் பரம்பரையில்+ வந்த யெசுவா மற்றும் யோவாபின் வம்சத்தார்+ 2,818; 12 ஏலாமின் வம்சத்தார்+ 1,254; 13 சத்தூவின் வம்சத்தார் 845; 14 சக்காயின் வம்சத்தார் 760; 15 பின்னூயின் வம்சத்தார் 648; 16 பெபாயின் வம்சத்தார் 628; 17 அஸ்காத்தின் வம்சத்தார் 2,322; 18 அதோனிகாமின் வம்சத்தார் 667; 19 பிக்வாயின் வம்சத்தார் 2,067; 20 ஆதினின் வம்சத்தார் 655; 21 அதேரின் வழிவந்த எசேக்கியாவின் வம்சத்தார் 98; 22 ஆசூமின் வம்சத்தார் 328; 23 பேசாயின் வம்சத்தார் 324; 24 ஆரீப்பின் வம்சத்தார் 112; 25 கிபியோனின் வம்சத்தார்+ 95; 26 பெத்லகேம் மற்றும் நெத்தோபா ஊர் ஆண்கள் 188; 27 ஆனதோத் ஊர்+ ஆண்கள் 128; 28 பெத்-அஸ்மாவேத் ஊர் ஆண்கள் 42; 29 கீரியாத்-யெயாரீம்,+ கெப்பிரா, மற்றும் பேரோத் ஊர்+ ஆண்கள் 743; 30 ராமா மற்றும் கெபா ஊர்+ ஆண்கள் 621; 31 மிக்மாஸ் ஊர்+ ஆண்கள் 122; 32 பெத்தேல்+ மற்றும் ஆயி ஊர்+ ஆண்கள் 123; 33 மற்றொரு நேபோ ஊரின் ஆண்கள் 52; 34 மற்றொரு ஏலாமின் வம்சத்தார் 1,254; 35 ஆரீமின் வம்சத்தார் 320; 36 எரிகோ ஊர் ஆண்கள் 345; 37 லோது, ஆதீத், மற்றும் ஓனோ ஊர்+ ஆண்கள் 721; 38 சேனாகா ஊர் ஆண்கள் 3,930.
-