உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 11:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 கிபியோன் நகரத்தில் வாழ்ந்த ஏவியர்களைத் தவிர, வேறெந்த நகரத்தாரும் இஸ்ரவேலர்களோடு சமாதான ஒப்பந்தம் பண்ணவில்லை.+ அதனால், மற்ற எல்லா நகரங்களையும் அவர்கள் போர் செய்து பிடித்தார்கள்.+

  • 2 சாமுவேல் 21:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அதனால், ராஜா கிபியோனியர்களைக்+ கூப்பிட்டுப் பேசினார். (கிபியோனியர்கள் இஸ்ரவேல் வம்சத்தார் அல்ல; எமோரியர்களில்+ மீதியிருந்தவர்கள்; ‘உங்களை அழிக்க மாட்டோம்’ என்று அவர்களுக்கு இஸ்ரவேலர்கள் ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள்.+ ஆனால், இஸ்ரவேலர்களோடும் யூதா கோத்திரத்தாரோடும் அவர்கள் வாழ்வது பொறுக்காமல் சவுல் அவர்களை ஒழித்துக்கட்ட முயற்சி செய்தார்.)

  • நெகேமியா 3:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அடுத்த பகுதியை, கிபியோனியனான+ மெலதீயாவும் மிஸ்பாவைச்+ சேர்ந்த மெரோனோத்தியனான யாதோனும் பழுதுபார்த்தார்கள். இவர்கள் ஆற்றுக்கு அப்பாலுள்ள* பிரதேசத்தின்+ ஆளுநருடைய ஆட்சியின் கீழ் இருந்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்