-
நெகேமியா 6:17, 18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அந்த நாட்களில், யூதாவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள்+ தொபியாவுக்குப் பல கடிதங்களை அனுப்பி வைத்தார்கள், தொபியாவும் அவர்களுக்குப் பதில் அனுப்பி வைத்தான். 18 யூதாவில் நிறைய பேர் அவனை ஆதரிப்பதாக உறுதிமொழி எடுத்தார்கள். ஏனென்றால், அவன் ஆராகின் மகனாகிய+ செக்கனியாவுக்கு மருமகனாக இருந்தான். அதோடு, அவனுடைய மகன் யெகோனான், பெரகியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின்+ மகளைக் கல்யாணம் செய்திருந்தான்.
-