உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எஸ்றா 1:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அப்போது, யூதா கோத்திரத்தையும் பென்யமீன் கோத்திரத்தையும் சேர்ந்த தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள், குருமார்கள், லேவியர்கள் என யாருடைய மனதை உண்மைக் கடவுள் தூண்டினாரோ அவர்கள் எல்லாரும் எருசலேமில் இருந்த யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதற்காகப் புறப்பட்டார்கள். 6 அக்கம்பக்கத்தில் இருந்த எல்லாரும் அவர்களிடம் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். அதோடு, வெள்ளிப் பாத்திரங்களையும், தங்கப் பாத்திரங்களையும், விலைமதிப்புள்ள பொருள்களையும், மற்ற சாமான்களையும், ஆடுமாடுகளையும் கொடுத்து உதவினார்கள்.*

  • எஸ்றா 8:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 எங்கள் கடவுளுடைய ஆலயத்துக்காக ராஜாவும் அவருடைய ஆலோசகர்களும் அதிகாரிகளும் அங்கிருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் காணிக்கையாகக் கொடுத்த வெள்ளியையும் தங்கத்தையும் பாத்திரங்களையும் எடைபோட்டுக் கொடுத்தேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்