சங்கீதம் 130:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 “யா”வே,* நீங்கள் குற்றங்களைக் கவனிக்க* ஆரம்பித்தால்,யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?+ சங்கீதம் 143:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 அடியேனை விசாரணைக் கூண்டில் நிறுத்தாதீர்கள்.உயிரோடு இருக்கிற யாருமே உங்கள்முன் நீதிமானாக இருக்க முடியாதே.+
3 “யா”வே,* நீங்கள் குற்றங்களைக் கவனிக்க* ஆரம்பித்தால்,யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?+
2 அடியேனை விசாரணைக் கூண்டில் நிறுத்தாதீர்கள்.உயிரோடு இருக்கிற யாருமே உங்கள்முன் நீதிமானாக இருக்க முடியாதே.+