உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 9:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 “நீங்கள் சொல்வது சரிதான்.

      ஆனால், சாதாரண மனுஷன் எப்படிக் கடவுளோடு வழக்காடி ஜெயிக்க முடியும்?+

  • சங்கீதம் 130:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 “யா”வே,* நீங்கள் குற்றங்களைக் கவனிக்க* ஆரம்பித்தால்,

      யெகோவாவே, யார் உங்கள் முன்னால் நிற்க முடியும்?+

  • பிரசங்கி 7:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பாவமே செய்யாமல் நல்லதே செய்கிற நீதிமான் இந்தப் பூமியில் ஒருவன்கூட இல்லை.+

  • ரோமர் 3:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 அதனால், திருச்சட்டத்தின் செயல்களைச் செய்வதால் யாருமே கடவுளுக்கு முன்னால் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள்.+ திருச்சட்டத்தின் மூலம்தான் பாவத்தைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்கிறார்கள்.+

  • கலாத்தியர் 2:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 இருந்தாலும், திருச்சட்டத்தின் செயல்களால் அல்ல, கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தால்தான்+ ஒருவன் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான்+ என்று அறிந்திருக்கிறோம். அதனால், நாமும் திருச்சட்டத்தின் செயல்களால் அல்ல, கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தால் நீதிமான்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக கிறிஸ்து இயேசுவின் மீது விசுவாசம் வைக்கிறோம். ஏனென்றால், எந்த மனிதனும் திருச்சட்டத்தின் செயல்களால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டான்.+

  • 1 யோவான் 1:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 “நாங்கள் பாவம் செய்யவில்லை” என்று சொன்னால், கடவுள் ஒரு பொய்யர் என்று சொல்வதுபோல் இருக்கிறது. அவருடைய வார்த்தை நம் உள்ளத்தில் இருக்காது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்