-
நெகேமியா 7:46-56பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
46 ஆலயப் பணியாளர்கள்:*+ சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார், 47 கேரோசின் வம்சத்தார், சீயாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார், 48 லெபானாவின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், 49 ஆனானின் வம்சத்தார், கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், 50 ராயாவின் வம்சத்தார், ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், 51 காசாமின் வம்சத்தார், ஊத்சாவின் வம்சத்தார், பசெயாவின் வம்சத்தார், 52 பெசாயின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபிஷசீமின் வம்சத்தார், 53 பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார், 54 பஸ்லீத்தின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார், 55 பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார், 56 நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தார்.
-