உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோசுவா 9:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 எரிகோ நகரத்துக்கும்+ ஆயி நகரத்துக்கும்+ யோசுவா செய்தவற்றை கிபியோனின் ஜனங்களும்+ கேள்விப்பட்டார்கள்.

  • யோசுவா 9:27
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 ஆனால், அந்த ஜனங்களுக்கும் யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்தில்+ அவருக்கு அமைக்கப்படுகிற பலிபீடத்துக்கும் தேவைப்படுகிற விறகுகளை வெட்டவும் தண்ணீரைச் சுமக்கவும் யோசுவா அவர்களை அன்றைக்கு நியமித்தார்.+ இன்றுவரை அவர்கள் அந்த வேலைகளைத்தான் செய்துவருகிறார்கள்.+

  • 1 நாளாகமம் 9:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 இஸ்ரவேல் மக்கள் சிலரும் குருமார்களும் லேவியர்களும் ஆலயப் பணியாளர்களும்தான்*+ முதன்முதலில் தங்களுடைய சொந்த தேசத்துக்குத் திரும்பிவந்தார்கள்.

  • எஸ்றா 2:43-54
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 43 ஆலயப் பணியாளர்கள்:*+ சீகாவின் வம்சத்தார், அசுபாவின் வம்சத்தார், தபாகோத்தின் வம்சத்தார், 44 கேரோசின் வம்சத்தார், சீயாகாவின் வம்சத்தார், பாதோனின் வம்சத்தார், 45 லெபானாவின் வம்சத்தார், அகாபாவின் வம்சத்தார், அக்கூபின் வம்சத்தார், 46 ஹாகாபின் வம்சத்தார், சல்மாயின் வம்சத்தார், ஆனானின் வம்சத்தார், 47 கித்தேலின் வம்சத்தார், காகாரின் வம்சத்தார், ராயாவின் வம்சத்தார், 48 ரேத்சீனின் வம்சத்தார், நெகோதாவின் வம்சத்தார், காசாமின் வம்சத்தார், 49 ஊத்சாவின் வம்சத்தார், பசெயாவின் வம்சத்தார், பெசாயின் வம்சத்தார், 50 அஸ்னாவின் வம்சத்தார், மெயூனீமின் வம்சத்தார், நெபுசீமின் வம்சத்தார், 51 பக்பூக்கின் வம்சத்தார், அகுபாவின் வம்சத்தார், அர்கூரின் வம்சத்தார், 52 பஸ்லூத்தின் வம்சத்தார், மெகிதாவின் வம்சத்தார், அர்ஷாவின் வம்சத்தார், 53 பர்கோசின் வம்சத்தார், சிசெராவின் வம்சத்தார், தாமாவின் வம்சத்தார், 54 நெத்சியாவின் வம்சத்தார், அதிபாவின் வம்சத்தார்.

  • எஸ்றா 8:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 கசிப்பியா என்ற இடத்திலிருந்த இத்தோ என்ற தலைவரைப் போய்ப் பார்க்கும்படி நான் அவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன். எங்கள் கடவுளுடைய ஆலயத்தில் சேவை செய்ய ஊழியர்களை அனுப்பி வைக்கும்படி இத்தோவிடமும் கசிப்பியாவில் ஆலயப் பணியாளர்களாக* இருந்த அவருடைய சகோதரர்களிடமும் சொல்லச் சொன்னேன்.

  • எஸ்றா 8:20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 தாவீது ராஜாவும் அதிகாரிகளும் லேவியர்களுக்கு உதவியாக நியமித்திருந்த ஆலயப் பணியாளர்களில்* 220 பேரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் பெயர்ப் பட்டியலில் பதிவு செய்யப்பட்டவர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்