நெகேமியா 8:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ‘தண்ணீர் நுழைவாசலின்’+ எதிரில் இருந்த பொது சதுக்கத்தில் ஜனங்கள் எல்லாரும் ஒருமனதாகக் கூடிவந்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் மூலம் யெகோவா கொடுத்திருந்த திருச்சட்ட புத்தகத்தை+ எடுத்து வரும்படி நகலெடுப்பவராகிய* எஸ்றாவை+ அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். நெகேமியா 12:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 அவர்கள் எல்லாரும் ‘நீரூற்று நுழைவாசலிலிருந்து’+ ‘தாவீதின் நகரத்துப் படிக்கட்டு’+ வழியாகப் போய், தாவீதின் அரண்மனைக்கு மேலே போகும் மதிலைக் கடந்து, கிழக்கிலுள்ள ‘தண்ணீர் நுழைவாசலை’+ அடைந்தார்கள்.
8 ‘தண்ணீர் நுழைவாசலின்’+ எதிரில் இருந்த பொது சதுக்கத்தில் ஜனங்கள் எல்லாரும் ஒருமனதாகக் கூடிவந்தார்கள். இஸ்ரவேலர்களுக்கு மோசேயின் மூலம் யெகோவா கொடுத்திருந்த திருச்சட்ட புத்தகத்தை+ எடுத்து வரும்படி நகலெடுப்பவராகிய* எஸ்றாவை+ அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
37 அவர்கள் எல்லாரும் ‘நீரூற்று நுழைவாசலிலிருந்து’+ ‘தாவீதின் நகரத்துப் படிக்கட்டு’+ வழியாகப் போய், தாவீதின் அரண்மனைக்கு மேலே போகும் மதிலைக் கடந்து, கிழக்கிலுள்ள ‘தண்ணீர் நுழைவாசலை’+ அடைந்தார்கள்.