நெகேமியா 3:26 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 26 ஓபேலில்+ வாழ்ந்த ஆலயப் பணியாளர்கள்,*+ கிழக்கே இருக்கிற ‘தண்ணீர் நுழைவாசலுக்கும்’+ மதிலுக்கு வெளிப்பக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும் கோபுரத்துக்கும் முன்னாலுள்ள பகுதிவரை பழுதுபார்த்தார்கள். நெகேமியா 12:37 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 37 அவர்கள் எல்லாரும் ‘நீரூற்று நுழைவாசலிலிருந்து’+ ‘தாவீதின் நகரத்துப் படிக்கட்டு’+ வழியாகப் போய், தாவீதின் அரண்மனைக்கு மேலே போகும் மதிலைக் கடந்து, கிழக்கிலுள்ள ‘தண்ணீர் நுழைவாசலை’+ அடைந்தார்கள்.
26 ஓபேலில்+ வாழ்ந்த ஆலயப் பணியாளர்கள்,*+ கிழக்கே இருக்கிற ‘தண்ணீர் நுழைவாசலுக்கும்’+ மதிலுக்கு வெளிப்பக்கமாக நீட்டிக்கொண்டிருக்கும் கோபுரத்துக்கும் முன்னாலுள்ள பகுதிவரை பழுதுபார்த்தார்கள்.
37 அவர்கள் எல்லாரும் ‘நீரூற்று நுழைவாசலிலிருந்து’+ ‘தாவீதின் நகரத்துப் படிக்கட்டு’+ வழியாகப் போய், தாவீதின் அரண்மனைக்கு மேலே போகும் மதிலைக் கடந்து, கிழக்கிலுள்ள ‘தண்ணீர் நுழைவாசலை’+ அடைந்தார்கள்.