சங்கீதம் 126:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 126 யெகோவா நம்மை* மறுபடியும் சீயோனுக்குக் கூட்டிக்கொண்டு வந்தபோது,+ஏதோ கனவு கண்டதுபோல் இருந்தது. சங்கீதம் 126:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பையில் விதைகளை எடுத்துக்கொண்டு போகிறவன்அழுதுகொண்டே போனாலும்,கதிர்களை அறுத்துக்கொண்டு வரும்போது,+ஆனந்த ஆரவாரம் செய்துகொண்டுதான் வருவான்.+ ஏசாயா 35:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்.+ மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள்.+ எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள்.அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.+ சகரியா 4:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 “செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்டன,+ அந்தக் கைகளே இதைக் கட்டி முடிக்கும்.+ அப்போது, பரலோகப் படைகளின் யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
6 பையில் விதைகளை எடுத்துக்கொண்டு போகிறவன்அழுதுகொண்டே போனாலும்,கதிர்களை அறுத்துக்கொண்டு வரும்போது,+ஆனந்த ஆரவாரம் செய்துகொண்டுதான் வருவான்.+
10 யெகோவாவினால் விடுவிக்கப்பட்டவர்கள் சந்தோஷ ஆரவாரத்தோடு சீயோனுக்குத் திரும்பி வருவார்கள்.+ மகிழ்ச்சியின் கிரீடத்தை என்றென்றும் அணிந்திருப்பார்கள்.+ எப்போதுமே பூரிப்போடும் ஆனந்தத்தோடும் இருப்பார்கள்.அவர்களுடைய துக்கமும் துயரமும் பறந்துவிடும்.+
9 “செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திவாரம் போட்டன,+ அந்தக் கைகளே இதைக் கட்டி முடிக்கும்.+ அப்போது, பரலோகப் படைகளின் யெகோவா என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.