-
நெகேமியா 1:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 யெகோவாவே, அடியேனின் ஜெபத்தையும் உங்களுடைய பெயருக்குப் பயந்து நடக்க விரும்புகிறவர்களின் ஜெபத்தையும் தயவுசெய்து கேளுங்கள். அடியேன் நினைப்பது இன்று கைகூடி வருவதற்குத் தயவுசெய்து உதவுங்கள். ராஜா எனக்குக் கரிசனை காட்டும்படி செய்யுங்கள்”+ என்று ஜெபம் செய்தேன்.
நான் ராஜாவுக்குப் பானம் பரிமாறுகிறவனாக இருந்தேன்.+
-