-
1 கொரிந்தியர் 9:14, 15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அதுபோலவே, நல்ல செய்தியை அறிவிக்கிறவர்களும் அந்த நல்ல செய்தியின் மூலம் பிழைப்புக்குத் தேவையானவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நம் எஜமான் கட்டளை கொடுத்திருக்கிறார்.+
15 ஆனால், இந்த ஏற்பாடுகளில் ஒன்றைக்கூட நான் பயன்படுத்திக்கொள்ளவில்லை.+ உங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் இதையெல்லாம் எழுதவில்லை. அதைவிட நான் சாவதே மேல். இந்த விஷயத்தில் எனக்கு இருக்கும் பெருமையை எடுத்துப்போட யாரையும் அனுமதிக்க மாட்டேன்.+
-